சமூகவலைத்தளத்தில் வேகமாகப் பார்க்கப்படும் பெண்கள் சண்டை வீடியோ

0 8470

இங்கிலாந்தில் குடிபோதையில் இரு பெண்கள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பார்க்கப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பகுதியில் உள்ள துராம் மாகாணத்தைச் ((County Durham)) சேர்ந்த அண்டை வீட்டார்கள் பிளாக் ஜூஸி மற்றும் லிண்ட்சே ((Black Juicy and Lyndsay)) இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் தாறுமாறாக குடித்துவிட்டு தகராறு செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சண்டை முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியும், அடித்து உதைத்தும் மோதிக் கொண்டனர். இரண்டு அல்லது மூன்று மாதங்களிலேயே வேகமாக கட்டி எழுப்பப்படும் இவ்வகை கட்டுமான முறை பாதுகாப்பானதா என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments