வங்க கடலில் மீண்டும் புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது - வானிலை ஆய்வு மையம்
மீண்டும் உருவாகிறது புயல்
வங்க கடலில் மீண்டும் புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது - வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கன்னியாகுமரியில் இருந்து 1150கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்
புதிதாக உருவாகும் புயல் டிசம்பர் 2ந் தேதி மாலை இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்பு
புதிதாக உருவாகும் புயல் இலங்கையில் கரையை கடந்து மறுநாள் காலை கன்னியாகுமரி கடற்பகுதியை அடைய வாய்ப்பு
டிசம்பர் 2ந் தேதி தென் தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும்
Comments