கடும் குளிரில் மூன்றாவது இரவை சாலையில் கழித்த விவசாயிகள்; பாடல்கள் பாடியும் இசைக்கருவிகள் இசைத்தும் உற்சாகம்..!

0 13322
கடும் குளிரில் மூன்றாவது இரவை சாலையில் கழித்த விவசாயிகள்; பாடல்கள் பாடியும் இசைக்கருவிகள் இசைத்தும் உற்சாகம்..!

டெல்லியில் விவசாயிகள் மூன்றாவது நாளாக இரவை கடும் குளிரில் கழித்தனர்.

டெல்லி-உத்தரப்பிரதேச மாநில காசிபுர் எல்லையில் தங்கியுள்ள விவசாயிகள் தங்கள் போராட்டத்துக்கு இடையே பாடல்களைப் பாடியும் இசைக்கருவிகளை இசைத்தும் தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டனர்.

புராரி மைதானத்துக்கு செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா விதித்த நிபந்தனையை ஏற்க மறுத்து விட்டனர். அதனை திறந்த வெளிச் சிறைச்சாலை என்றும விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments