ஒரே பொது வாக்காளர் பட்டியல் முறையை ஏற்படுத்த முயல வேண்டும் - பிரதமர் மோடி

0 1677
ஒரே பொது வாக்காளர் பட்டியல் முறையை ஏற்படுத்த முயல வேண்டும் - பிரதமர் மோடி

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துடன், ஒரே பொது வாக்காளர் பட்டியல் முறையையும் ஏற்படுத்த முயல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

அரசியலமைப்பு தினத்தை ஒட்டி, மாநில சபாநாயகர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இளைஞர்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அப்போது கேட்டுக் கொண்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமக்களின் கடமைகளுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். நமது கடமைகளை சரியாக செய்தால் நமது உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments