சென்னையில் நிவர் புயல் காரணமாக சாலையில் சென்றவர் மீது மரம் வேரோடு சாய்ந்தது

0 1516
சென்னையில் நிவர் புயல் காரணமாக சாலையில் சென்றவர் மீது மரம் வேரோடு சாய்ந்தது

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மரம் விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

நிவர் புயல் காரணமாக சென்னையில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. 

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மாலை நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

இந்தக் காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments