770 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், 426 மருத்துவ குழுக்கள் தயார் நிலை-அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1029
நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக 770 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 426 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக 770 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 426 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய அவர், நிவாரண முகாம்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களும் செயல்பட்டு வருவதாக கூறினார். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments