நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது

0 5383
நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது

நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது

கடலூருக்கு 90கிலோ மீட்டர் தொலைவில் நெருங்கியது நிவர் புயல்

புதுச்சேரிக்கு அருகே இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கும்

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140 கி.மீ வரை காற்று வீசக்கூடும்

புயல் கரையை கடக்கும் போது சமயத்தில் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்

தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments