உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்...

0 7131
உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கும் சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காதலித்து மணம் முடிப்பதற்காக மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவது லவ் ஜிகாத் என்று அழைக்கப்படுகிறது. இதனைத் தடுக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கட்டாய மதமாற்றம், பெருமளவு மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க சட்டம் இயற்ற முடிவு செய்து வரைவு மசோதாவை தயாரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments