புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் - பிரதமர் மோடி உறுதி

0 751
புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் - பிரதமர் மோடி உறுதி

நிவர் புயல் தொடர்பாக புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments