'ரூ.1 லட்சத்துக்கு ரூ.20ஆயிரம் கமிஷன்' அரசு ஊழியர் என போலி ஆவணம் தயாரித்து ரூ.2.30 கோடி கடன் உதவி - வங்கி பெண் ஊழியர் மீது மோசடி புகார்

0 5036

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், கமிஷன் பெற்றுக்கொண்டு, 48 பேருக்கு அரசு ஊழியர்கள் என போலி ஆவணங்கள் தயாரித்து, 2கோடியே 30 லட்சம் ரூபாய் அளவில் கடன் பெற்றுக் கொடுத்த எஸ்.பி.ஐ வங்கியின் தற்காலிக பெண் ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலகுப்பத்தைச் சேர்ந்த குணசுந்தரி, கடந்த 2 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டதை, வங்கியின் புதிய மேலாளர் இன்பரசு ஆய்வு செய்து கண்டறிந்த நிலையில் போலீசில் புகார் அளித்தார். குணசுந்தரி, ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க 20ஆயிரம் ரூபாய் கமிஷனாகப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments