நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன ? - இந்திய வானிலை மையம் கணிப்பு

0 32268

நிவர் புயல் வீசும் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடுமென இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குடிசை வீடுகள் பலத்த சேதமடையும், இரும்புத் தகடுகள் பறக்கலாம், மின் மற்றும் தொலை தொடர்பு வயர்கள் பாதிப்படையலாம் , பாதுகாப்பற்ற வீடுகள் சேதமடையும் என்று சாலைகள் சேதமடையும் என்று கூறப்பட்டுள்ளது மரங்கள் முறியலாம், வேரோடு சாயலாம். வாழை, பப்பாளி, தோட்டக்கலை பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் பயிர்கள் சேதமடையும். நீர் தேங்கங்களின் கரைகள், உப்பளங்கள் சேதமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments