பிரிட்டன் இளவரசர் வில்லியம் குடும்பத்தின் வளர்ப்பு நாய் லூபோ இறந்தது

0 1391
பிரிட்டன் இளவரசர் வில்லியம் குடும்பத்தின் வளர்ப்பு நாய் லூபோ இறந்தது

பிரிட்டன் இளவரசர் வில்லியம் குடும்பத்தின் வளர்ப்பு நாய் லூபோ உயிரிழந்தது.

லூபோவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வில்லியம்-கேத் தம்பதியினர், கடந்த 9 வருடங்களாக தங்கள் குடும்பத்தில் ஓர் அங்கமாக இருந்த செல்ல நாய் மரணித்தது மிகுந்த வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கென்சிங்டன் அரண்மனையின் முக்கிய நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெற்ற லூபோ, இளவரசரின் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments