எம்பிபிஎஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை

0 4337
எம்பிபிஎஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கிய நிலையில், தரவரிசை பட்டியலில் முதல் 15 இடங்கள் பெற்ற மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

முதல் நாளான இன்று 361 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தரவரிசைப் பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்தவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதேபோல முதல் 50 இடங்களை பிடித்தவர்களில் 30 பேர், அழைப்பு விடுத்திருந்தும் வரவில்லை.

சிலர் வெளி மாநிலங்களை சார்ந்தவர்களாக இருக்கலாம், முறைகேடாக இருப்பிட சான்றிதழ் பெற்றதால் சிக்கலில் மாட்ட நேரிடும் என கலந்தாய்வை புறக்கணித்து இருக்கலாம் என கூறப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments