அமெரிக்காவில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பலின் பாகங்கள் மீட்பு

0 1469
அமெரிக்காவில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய கப்பலின் பாகங்கள் மீட்பு

அமெரிக்காவில் 200 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புளோரிடாவில் உள்ள கிரசண்ட் கடற்கரையின் மணற்பரப்பில் சில இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

அப்போது அந்த சரக்குக் கப்பல் 200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது. இங்கிலாந்து, கனடா அல்லது அமெரிக்கர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும், கப்பலில் தீ எரிந்த தடயங்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments