சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை அனுமதி

0 3130
உடல் நலக்குறைவால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலங்குளம் திமுக MLA பூங்கோதை ஆலடி அருணா,சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உடல் நலக்குறைவால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலங்குளம் திமுக MLA பூங்கோதை ஆலடி அருணா,சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உள்கட்சி விவகாரம் தொடர்பாக மன உளைச்சலில் இருந்த பூங்கோதை, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில், உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து,பூங்கோதை சென்னை அழைத்து வரப்பட்டார். தற்போது, அப்பல்லோ மருத்துவமனையில் பூங்கோதை, மருத்துவர்களின்கண்காணிப்பில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments