இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் 9 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம் என தகவல்

0 402
இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் 9 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம் என தகவல்

இந்தியா -சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 9வது சுற்று பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் படைக்குவிப்பு அதிகமாக உள்ள நிலையில்,  கடந்த 6ம் தேதி நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

சில பகுதிகளில் இருந்து படைகளைத்திரும்பப் பெறும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்னொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், எல்லையில் இருந்து படைகளை சீனா திரும்பப் பெறும் வரை பேச்சுகள் தொடரும் எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments