வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள டாம் அண்ட் ஜெர்ரி படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு

0 1701
வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள டாம் அண்ட் ஜெர்ரி படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியீடு

அனைவருக்கும் மிகவும் பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களான டாம் அண்ட் ஜெர்ரியை மையமாக கொண்டு திரைப்படம் வெளியாக உள்ளது.

எலி - பூனை கதாபாத்திரங்களின் சேட்டைகளை வைத்து நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

படத்தில் டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்கள் கார்ட்டூனாகவும், மற்ற அனைத்தும் நடிகர்களாலும் படமாக்கப்பட்டுள்ளது. Fantastic Four உள்ளிட்ட படங்களின் இயக்குநர் டிம் ஸ்டோரி இயக்கத்தில் உருவான இப்படம், அடுத்தாண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments