ஏரிநீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து தவறான தகவல் வெளியிட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 989
ஏரிநீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து தவறான தகவல் வெளியிட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஏரிகளின் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்களில் உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகத்தில் உள்ள 14144 சாதாரண ஏரிகளில், 779 ஏரிகள் 100 சதவீத முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், இதேபோல்  9521 பாசன ஏரிகளில் 714 ஏரிகள் 100 சதவீத முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் கூறினார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments