நல்ல தடுப்பூசிக்கு 4 முக்கிய பண்புகள் அவசியம் - சீரம் நிறுவன தலைவர் அடர் பூனவல்லா ட்வீட்

0 959
நல்ல தடுப்பூசிக்கு 4 முக்கிய பண்புகள் அவசியம் - சீரம் நிறுவன தலைவர் அடர் பூனவல்லா ட்வீட்

நல்ல தடுப்பூசி என்பது நான்கு முக்கிய பண்புகளை பெற்றிருக்க வேண்டும் என, சீரம் நிறுவன தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், பாதுகாப்பு, குறிப்பிட்ட நோய்க்கு எதிராக நீண்டகால பாதுகாப்பு மற்றும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக தடுப்பூசி இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிர்வகிக்கக்கூடிய வெப்பநிலையில் கொண்டு செல்லவும், சேமிக்கவும் ஏற்றார் போல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முதலில் கண்டுபிடிக்கப்படுவது மட்டுமே, தடுப்பூசியின் இலக்கு அல்ல என்ற நோக்கில் பூனவல்லா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments