காதலி மீது ஆசிட் வீசி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்

0 1441
காதலி மீது ஆசிட் வீசி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்

மகாராஷ்ட்ரா மாநிலம் பீட் அருகே இளம் பெண் மீது ஆசிட் வீசிய அவளுடைய காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் அந்தப் பெண் உயிரிழந்தாள்.

கடந்த 13ம் தேதி பிற்பகல் பைக்கில் வந்து அந்த பெண் மீது ஆசிட் ஊற்றிய இளைஞன் பின்னர் பெட்ரோலையும் ஊற்றி கொல்ல முயன்று தப்பிவிட்டான்.

அந்தப் பெண் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தாள். இதையடுத்து அதிரடியாக காதலனை தேடிப் பிடித்த போலீசார் அவனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments