கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு கிட்னி பாதிக்கப்படுமா ?

0 1222

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக, பெங்களூர் மருத்துவர்கள் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனா மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து கிடைக்கப்பெற்ற மருத்துவ அறிக்கைகளின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், சுமார் 30 விழுக்காட்டினருக்கு, மிதமான அளவில், சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது தெரியவந்திருப்பது கண்டுபிடிக்கப்படடுள்ளது.

இதுதொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள, பெங்களூர் ரீகல் பன்னோக்கு மருத்துவமனை தலைவரும், சிறுநீரகவியல் துறை தலைமை நிபுணருமான டாக்டர் சூரி ராஜூ, மூன்றில், ஒரு கொரோனா நோயாளிக்கு சிறுநீரகம், மிதமான அளவில் பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளதாக கூறியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments