குடும்ப வறுமை என வேலைக்கு அழைத்துச் சென்று பெற்றோருக்கே தெரியாமல் சிறுமிக்கு கட்டாய திருமணம்

0 3528

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் குடும்ப வறுமையை காரணம் காட்டி, வேலைக்கு சேர்த்துவிடுவதாக கூறி பெற்றோருக்கே தெரியாமல் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து தலைமறைவாகியிருந்த பெரியப்பாவை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சிறுமியை  பெரியப்பா துளசி என்பவர் விராலிபட்டியைச் சேர்ந்த 40 வயது நபருக்கு பெற்றோருக்கு தெரியாமல் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதில், சிறுமியை திருமணம் செய்த நபர் கடந்த மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், குன்னுத்துபட்டியில் தோட்டத்தில் பதுங்கியிருந்த பெரியப்பாவும் சிக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments