இந்தியாவில் கொரோனா பாதிப்பு 85.50 லட்சத்தை தாண்டியது

0 445
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 85.50 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை எண்பத்தி ஐந்தரை லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 45,903 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 85 லட்சத்து 53 ஆயிரத்து 657ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 490 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 611ஆக உயர்ந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments