ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 8 அப்பாவி மக்கள் உயிரிழப்பு

0 320
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 8 அப்பாவி மக்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் கசானி நகரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 8 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானில் இருந்து பன்னாட்டு பாதுகாப்பு படைகள் விலக்கப்பட்டுவரும் நிலையில் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. புதிய ஆபாத் என்ற பகுதியில் மூன்று பீரங்கி குண்டுகள் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் வீசப்பட்டன. இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன. பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments