மும்பையில் போதைப் பொருள் வைத்திருந்த தயாரிப்பாளரின் மனைவி கைது

0 530
மும்பையில் போதைப் பொருள் வைத்திருந்த தயாரிப்பாளரின் மனைவி கைது

மும்பையில் பல்வேறு திரையுலக பிரமுகர்கள் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் போதைத் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான பெரோஸ் நாடியாட்வாலாவின் மனைவி ஷபனா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை போதைத் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். பெரோஸ் நாடியாட்வாலா ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்ட போதும் விசாரணைக்கு வராததால், அவரது வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments