ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

0 1212
ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப் பெற்றத்தையடுத்து, அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

வாஷிங்டனில் இனமற்றும் நிற வெறிக்கு எதிரான பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பினர், ஜோ பைடனின் வெற்றியை ஆடல், பாடலுடன் கொண்டாடினர்.

வெள்ளை மாளிகைக்கு அருகே நூற்றுக்கணக்கான மக்கள் நடனமாடி, ஆரவாரம் செய்து, கொடிகளை அசைத்ததால் அந்த பகுதி முழுவதும் திருவிழா கோலம் பூண்டது.

இதே போல், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களிலும் ஜோ பைடனின் ஆதரவாளர்கள் திரண்டு, வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments