தேர்தல் தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்ப்... ஜோ பைடன் செய்தது தவறு - டிரம்ப்

0 2127
தேர்தல் தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்ப்... ஜோ பைடன் செய்தது தவறு - டிரம்ப்

அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்துள்ள டிரம்ப், ஜோ பைடன்  தம்மை வெற்றி பெற்றவராக அவசரமாக அறிவித்து தவறு செய்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார். 

தேர்தல் முடிவுகளை மாநிலங்கள்  இன்னும் சான்றளிக்கவில்லை என கூறியுள்ள அவர், முடிவுகளை எதிர்த்து பல வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும், அதன் முடிவுகளில் தான் யார் வெற்றியாளர் என்பது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மாநிலங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகளில் ஜோ பைடனுக்கு அசைக்க முடியாத பெரும்பான்மை கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments