அதிபராகத் தனது பொறுப்பு நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துவது தான் - ஜோ பைடன்

0 2416
அதிபராகத் தனது பொறுப்பு நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துவது தான் - ஜோ பைடன்

அதிபராகத் தனது பொறுப்பு நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துவது தான் என அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலையில் உள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வரும் ஜோ பைடன் வில்மிங்டனில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது  அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோரணையில் பேசிய அவர், கோபத்தையும் அரக்கத்தனத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments