அமெரிக்க அதிபர் மாளிகை ஊழியர்கள் தலைமை அதிகாரிக்கு கொரோனா

0 916
அமெரிக்க அதிபர் மாளிகை ஊழியர்கள் தலைமை அதிகாரிக்கு கொரோனா

அமெரிக்க அதிபர் மாளிகை ஊழியர்களின் தலைமை அதிகாரிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதிபர் டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா ஆகியோருக்கு அண்மையில் தொற்று கண்டறியப்பட்டது. இதில் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி திரும்பினார்.

இந்நிலையில் தலைமை அதிகாரி மார்க் மீடோசுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments