சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு

0 960
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4,810 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 38 ஆயிரத்து 480 ரூபாயாகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து, 4,839 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 712 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இதேபோல் ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து, 69 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments