மூங்கில் வெட்டுவதற்கு முன் அனுமதி தேவை இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

0 905
மூங்கில் வெட்டுவதற்கு முன் அனுமதி தேவை இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மூங்கில் வெட்டுவதற்கு முன் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இணையக் கருத்தரங்கு ஒன்றில்  மூங்கில் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசிய அவர், போக்குவரத்து செலவுகளைக் குறைத்து, அதிக அளவில் மூங்கில் வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில்கள் அதிக அளவில் விளைவிக்கப் படுவதால், விரிவான மூங்கில் கொள்கை ஒன்றை வடிவமைக்குமாறு வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறையை அவர் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments