திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் திருமலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதி

0 1378
திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் திருமலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதி

திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் திருமலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் இந்த பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. அதனால், வனத்துறை மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த பாதையில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு அப்பாதை வழியாக  காலை 6 மணிமுதல் மாலை 4 வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments