”ஆளை அடிப்பதற்கு ரூ.5,000, கொலை செய்வதற்கு ரூ.55,000”சர்ச்சை போஸ்ட் போட்டவர் அரெஸ்ட்

0 2824
உத்தரபிரதேசத்தில் கூலிப்படை கும்பலைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், ஆளை அடிப்பதற்கு 5 ஆயிரம் ரூபாய், கொலை செய்வதற்கு 55 ஆயிரம் ரூபாய் என விலைப்பட்டியல் தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'முசாபூர்நகரைச் சேர்ந்த ஒருவன் வெளியிட்ட இந்த பதிவில் ஆட்களை கடத்துவது, துன்புறுத்துவது, கொலை செய்வது போன்ற ஒவ்வொரு குற்றச்செயல்களுக்கும் என்ன விலை என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் துப்பாக்கிகளுடன் இருக்கும் தனது புகைப்படங்களையும் பதிவிட்ட அவன், தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டிருந்தான். இதனை அடுத்து அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments