அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன் - ஜோ பைடன்

0 3677
அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன் - ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

இதை டுவிட் செய்துள்ள அவர், அந்த வெற்றி தமக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும், அது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் வெற்றியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments