டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்

0 1211
டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 6,842 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 6,842 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை பலனின்றி மேலும் 51 பேர் உயிரிழந்ததால், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6,703 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மூன்றாவது கட்ட கொரோனா அலை வீசுவதாகக் கூறினார். நோய்த்தொற்று பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments