பிரிட்டனுடன் தகவல் தொடர்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 665

பிரிட்டனுடன் தகவல் தொடர்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று, சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் இஸ்ரேலுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சட்லஜ் ஆற்று நீரை பயன்படுத்தி மின்சார தயாரிக்கும் 1810 கோடி ரூபாய் முதலீட்டில் ஆன திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் 62 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும் அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments