பி.இ. துணை கலந்தாய்வு - ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது

0 762
பி.இ. துணை கலந்தாய்வு - ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது

பொறியியல் படிப்பில் சேருவதற்கான துணைக் கலந்தாய்வின் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில் சிறப்பு மற்றும் பொதுக்கலந்தாய்வு மூலம் 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின.

மீதம் காலியாக உள்ள 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்களை நிரப்ப துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதில், 12-ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவர்கள் பங்கேற்கலாம் என்றும் வரும் 7 ஆம் தேதி வரை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments