தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும்- கமல்ஹாசன் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுமென அக்கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுமென அக்கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான 2 நாள் கலந்துரையாடல் கூட்டம் இன்று தொடங்கியது.
இதில் பேசிய கமல்ஹாசன், தேர்தல் கூட்டணி என்பது தமது வேலை என்றும், வெற்றிக்காக எல்லோரும் உழைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் தேர்தலில் மக்களுடன்தான் கூட்டணி என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Comments