அடுத்த ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கேவுக்காக விளையாடுவேன்- தோனி

0 4515
அடுத்த ஆண்டும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுவேன் என அதன் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுவேன் என அதன் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ், கிங்க்ஸ் லவன் பஞ்சாபை எதிர்த்து விளையாடுகிறது.

அதை ஒட்டி தோனியிடம், இது தான் உங்களது கடைசி ஐபிஎல் போட்டியா என கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மோரிசன் கேட்டார். அதற்கு நிச்சயம் இல்லை என தோனி பதிலளித்து, சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments