அமெரிக்காவில் கார் என்ஜினுக்குள் புகுந்து மறைந்து கொண்ட மலைப்பாம்பு

0 2157
அமெரிக்காவில் கார் என்ஜினுக்குள் புகுந்து மறைந்து கொண்ட மலைப்பாம்பு

அமெரிக்காவில் கார் என்ஜினுக்குள் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர் காரின் என்ஜின் பகுதிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டார். இதுகுறித்து வனத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், அங்கு வந்த அவர்கள் என்ஜினுக்குள் சுற்றியிருந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பினை லாவகமாகப் பிடித்தனர்.

பின்னர் அந்தப் பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments