மெக்கா மசூதி மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய நபர் கைது..!

0 2209
சவுதி அரேபியாவில் மெக்கா மசூதி மீது காரை மோதி விபத்து ஏற்பத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

சவுதி அரேபியாவில் மெக்கா மசூதி மீது காரை மோதி விபத்து ஏற்பத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

மசூதியின் தெற்கு நுழைவாயில் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் ஒன்று 2 அடுக்கு தடுப்புகளை உடைத்துச் சென்றதுடன், மசூதியின் வெளிப்புறச்சுவர் மீது மோதி நின்றது.

காரை ஓட்டி வந்த நபர் நிதானம் இழந்து காணப்பட்டதாகவும், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments