நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 81 லட்சத்தை தாண்டியது

0 596
நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 81 லட்சத்தை தாண்டியது

நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 48,268 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 551 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 641ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 59,454 பேர் குணமானதால், இதுவரை குணமானோர் எண்ணிக்கை 74 லட்சத்து 32 ஆயிரத்து 829ஆக அதிகரித்துள்ளத 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments