தன்னிடம் பாலியல் அத்துமீற முயன்றவனை செருப்பால் அடித்து விரட்டிய பெண்

0 4722
சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

பெங்களூருவில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்க முயன்ற நபரை பெண் ஒருவர் செருப்பால் அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜேசி நகரைச் சேர்ந்த அந்தப் பெண் கடந்த 26ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் பூஜைக்கு பூ பறிப்பதற்காக தனது தெரு வழியே தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டான். உடனடியாக தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அந்தப் பெண் அடிக்கத் தொடங்கவே, அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments