பீகாரில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - பிரதமர் மோடி உறுதி

0 1240
பீகாரில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - பிரதமர் மோடி உறுதி

பீகாரில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

பீகாரில் 3 கட்டமாக நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தினமான இன்று, தர்பாங்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மோடி பேசினார்.

பீகாரின் முந்தைய ஆட்சியாளர்கள் கமிஷன் அடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள் என்ற அவர், வேலைவாய்ப்புகளை பெருக்கவும், வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பதிலும் பாஜக-நிதிஷ் குமார் கூட்டணி அரசு சாதித்துள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments