அம்பானி குடும்பத்தாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது- உச்ச நீதிமன்றம் மறுப்பு

0 2761
அம்பானி குடும்பத்தாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது- உச்ச நீதிமன்றம் மறுப்பு

அம்பானி சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இசட்-பிளஸ் பாதுகாப்பை விலக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என மேல் முறையீடு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

அம்பானி குடும்பத்தால் பணம் செலவு செய்ய இயலும் என்பதற்காக அவர்களுக்கு இசட்- பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியாவின் ஜிடிபி-யில் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது அவசியம் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியதை ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments