ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி

0 609
ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 100 முதல் 200 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் இருந்து வீடுகளின் ஜன்னல் உடைந்து சேதமாகின. கோஸ்ட் மாகாணத்தில் போலீஸ் படைதளத்தில் நடந்த மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments