அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை.. முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு

0 819
அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை.. முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு

இந்தியா -அமெரிக்கா இடையே பல முக்கிய ஒப்பந்தகள் இன்று கையெழுத்து ஆக உள்ளன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும், பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளனர்.

இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் நேற்று மேற்கொண்ட பேச்சுவாத்தையில், ராணுவ மற்றும் பாதுகாப்பு தகவல்களை பகிர்வது, வெளியுறவுக் கொள்கை மேம்பாடு, சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விவாதங்களின் இறுதி கட்டமாய் இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments