காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொலை

0 754
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் காவல்துறையும், ராணுவம் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

அவன் பயன்படுத்திய ஏ.கே. ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அவந்திபோரா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து அவன் சரணடைந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments