மாரடைப்பை தொடர்ந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்ட கபில் தேவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

0 1468
மாரடைப்பை தொடர்ந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்ட கபில் தேவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மாரடைப்பை தொடர்ந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவர் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு டெல்லி போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இதய நோய் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆஞ்சியோகிராம் சோதனையில் அவருக்கு இதயம் மற்றும் முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments