போலந்து அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

0 445
போலந்து அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

போலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அதிபரின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் துடா நலமுடன் இருப்பதாகவும்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதற்காக அதிபர் துடா மன்னிப்பு கோரியுள்ளார். போலந்தில் கொரோனா தொற்றுநோயால் இதுவரை 4 ஆயிரத்து 172 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments